
அபினி
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஐசக் பேசில் எமரால்ட்
பதிப்பகம் :ஜீவா படைப்பகம்
Publisher :Jeeva Padaippagam
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :113
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788194386513
Out of StockAdd to Alert List
ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றபின் மீண்டும் அந்த ஓநாயின் கண்கள் இருட்டில் தெரியத் தொடங்கும் நான் அந்த இருட்டில் ஆழமாக உறங்கிக்கொண்டிருப்பேன் அப்போது அந்த இருட்டு திடீரென வெளிச்சமாக மாறத் தொடங்கும் அப்போதுதான் தெரியும் அது ஓநாயின் கண்கள் அல்ல கருங்சிருத்தையின் கண்கள் என்று.
