book

எனும்போதும் உனக்கு நன்றி

₹99+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விஷால் ராஜா
பதிப்பகம் :ஜீவா படைப்பகம்
Publisher :Jeeva Padaippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2017
Out of Stock
Add to Alert List

இத்தொகுப்பிலுள்ள கதைகள் வாழ்வு பற்றியும் உண்மை பற்றியும் குழப்பமும் தவிப்பும் உடைய நெஞ்சத்தினுடையவை. வாழ்வு பற்றியும் உண்மை பற்றியும் குழப்பமும் தவிப்பும் உடைய இன்னொரு நெஞ்சம் இக்கதைகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுமேயானால் நான் இவற்றுக்கு நன்றிக்குரியவன் ஆவேன். -விஷால் ராஜா