book

லத்தீன் அமெரிக்கா இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. மாலதி, ஜான் சார்லஸ் சஸ்டீன்
பதிப்பகம் :நிமிர் வெளியீடு
Publisher :Nimir Veliyeedu
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :396
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788194123538
Out of Stock
Add to Alert List

லத்தீன் அமெரிக்க அனுபவத்தை இருபது நாடுகளின் ஆறு நூற்றாண்டு கால வரலாற்றை சமூகத்தில் எல்லா நிலைகளிலும் உள்ள மனிதர்களின் வாழ்க்கை கதைகள் மூலமாகவும் அதை பற்றிய நுணுக்கமான கண்ணோட்டங்கள் மூலமாகவும் நமக்குத் தருகிறது இந்த நூல். போர்த்துகீசிய ஸ்பானிய அரசுகளின் கீழ் காலனிகளாக்கபட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் உருவாக்கம் அதன் பண்பாட்டுக் கலப்பு அதனூடாக உருவாகி வரும் புதிய கலாச்சாரங்கள் என மிக அருகில் இருந்து நம் சமூக வரலாற்றோடு ஒப்புநோக்கக் கூடிய அளவிற்கு நம் கண் முன் விரிகிறது இரத்தமும் நெருப்பும் கலந்த லத்தீன் அமெரிக்க வரலாறு.