book

மூடப்படும் ரேசன் கடைகள் விளக்கமும் பின்னணியும்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. காந்தி
பதிப்பகம் :நிமிர் வெளியீடு
Publisher :Nimir Veliyeedu
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :2017
Out of Stock
Add to Alert List

உணவு பாதுகாப்பின்றி வணிக வசதி ஒப்பந்தம் (TFA) நடைமுறைக்கு வந்தால் என்னவாகும்? விவசாயத்திற்கு அளித்து வரும் உரம், விதை, பூச்சி மருந்து, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து மானியங்களையும் அரசு நிறுத்திவிடும்.