ஒடுக்கப்பட்ட சாதிகள் (இறையாண்மை, அரசு, அமைப்புகள்)
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. சிவலிங்கம்
பதிப்பகம் :புலம் பதிப்பகம்
Publisher :Pulam Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2015
Out of StockAdd to Alert List
மார்க்சிய இடதுசாரி இயக்கங்களும் அவற்றின் இயல்பான கூட்டாளியாக இருக்க வேண்டிய இந்நாட்டின் உழைக்கும் வர்க்கமான தலித் வெகுமக்களும் ஒரே புள்ளியில் இணையாத வரை ஜனநாயகமோ, சோசியலிசமோ எக்காலத்திலும் சாத்தியமில்லை என்பதை இந்த நூலிலிருந்து மீண்டுமொருமுறை நம்மை நாமே நினைவூட்டிக் கொள்கிறோம்.