
சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மீரான் மைதீன்
பதிப்பகம் :புலம் பதிப்பகம்
Publisher :Pulam Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
சொற்களில் அழகானவை, அசிங்கமானவை என்று பேதம் கொள்ள முடியுமா? மக்களும் அவர்தம் நிலமும் கொண்டிருக்கிற தனித்துவம் அதில்தானே இருக்கிறது என்கிற மீரான் மைதீன், எளியவர்களின் மொழியையும், அதிகாரத்தின் மொழியையும் மறைப்பின்றி எழுதியிருக்கிறார்.
