book

இரட்டைப் புரட்சியும் கம்யூனிஸ்ட் அறிக்கையும்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சுகுமார்
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2021
Out of Stock
Add to Alert List

மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவரும் தங்கள் வாழுங்காலத்தில் கண்ட இரு புரட்சிகள் 1848 இல் நடந்த ஐரோப்பிய கண்டம் தழுவிய புரட்சியும் 1871 இல் நடந்த பாரிஸ் கம்யூனும், முதலாவதில் இருவரும் நேரடியாக பங்குபெறவில்லை என்றாலும் அவர்களது தோழர்கள் பங்காற்றினர். அந்த இரு புரட்சிகள் மற்றும் அவற்றுக்கும் உலகைக் குலுக்கிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றை விளக்குகின்றார் தோழர் எஸ். சுகுமார்