
ஆரியம் x தமிழ்த்தேசியம்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெ. மணியரசன்
பதிப்பகம் :பன்மைவெளி வெளியீட்டகம்
Publisher :Panmaiveli Velietagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2020
Out of StockAdd to Alert List
ஆரியத்திற்கெதிரான தமிழினத்தின் மரபு, தமிழ் மண்ணில் ஆரியத்திற்கெதிரான உண்மையான அரசியல் எது என்பதை ஆதாரங்களுடன் அடையாளம் காட்டும் ஆய்வு நூலே - “ஆரியம் x தமிழ்த்தேசியம்”! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா. பெ. மணியரசன் அவர்கள் எழுதியுள்ள நூல் இது!
