book

தமிழ வள்ளலார்

Thamizha vallalar

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தஞ்சை அ. இராமமூர்த்தி
பதிப்பகம் :பன்மைவெளி வெளியீட்டகம்
Publisher :Panmaiveli Velietagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388546164
Out of Stock
Add to Alert List

"தஞ்சையார்” என்று அன்புடனும் மதிப்புடனும் அழைக்கப் படும் மூத்த வழக்கறிஞர் ஐயா தஞ்சை அ. இராமமூர்த்தி அவர்கள், தமிழ் வள்ளலார்” என்ற இந்நூலை ஆழமான - அகலமான வாசிப்பு ஆற்றலுடனும் ஆராய்ச்சித் திறனுடனும் எழுதியுள்ளார். நூலின் பெயர் "தமிழ் வள்ளலார்” அன்று; தமிழ் வள்ளலார்!