
சாதியும் தமிழ்த்தேசியமும்
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெ. மணியரசன்
பதிப்பகம் :பன்மைவெளி வெளியீட்டகம்
Publisher :Panmaiveli Velietagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
தமிழ் இனத்திற்குள் புரையோடி நீடிக்கும் சாதிய ஒடுக்குமுறைகளை மூடிமறைக்க புரட்சிகரத் தமிழ்த்தேசியம் ஒருபோதும் முயலவில்லை. தங்கள் உடலில் ஏற்பட்ட ஒரு நோயை நீக்க மக்கள் எப்படி முயல்வார்களோ அப்படித்தான் புரட்சிகரத் தமிழ்த் தேசியம் தனது இனத்தைத் தின்று கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க முயல்கிறது. தமிழர் என்ற இன உணர்வு எந்தத் தங்குதடையுமின்றி வெள்ளமாகப் பாய்ந்தால் அதி சாதி அழுக்குகள் அனைத்தையும் அடித்துச் சென்றுவிடும்.
