book

தமிழினக் காவலர் கலைஞர்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.க. அன்பழகன்
பதிப்பகம் :வ.உ.சி நூலகம்
Publisher :V.O.C Noolagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2021
Out of Stock
Add to Alert List

கலைஞரைப் பற்றி நுணுக்கமாகவும், துல்லியமாகவும் பல செய்திகள் இந்நூலில் 34 தலைப்புகளில் அமைந்துள்ளது. கலைஞர் அவர்களை வாழ்த்திக் கவிதையில் தொடங்கும் இந்நூல், அவரின் கொள்கைத் தெளிவு, திட்டமிட்டு செயலாற்றும் திறன், இலட்சியப் பிடிப்பு, அரசியல் நுட்பம், ஆட்சிச் செம்மை, கலை உணர்வு, படைப்பாற்றல் முதலிய பன்முகத் தன்மைகளையும் விளக்கி எளிய நடையில் உரைக்கிறது.