book

பெண் ஏன் அடிமையானாள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெரியார் ஈ.வெ.ரா
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :65
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788194266679
Out of Stock
Add to Alert List

பெண் விடுதலைக்காக போராடிய பெரியார், இந்நூலில் பெண் அடிமையான வரலாற்றை முன்வைக்கிறார். கற்பு, காதல், கல்யாணம், மறுமணம், விபச்சாரம், விதவைமை, சொத்துரிமை, கற்பத் தடை ஆகியவை பற்றி-யெல்லாம் இந்நூலில் விலாவாரியாக தைரியமாக விவரிக்கிறார். பெண்கள் விடுதலைக்கு ‘ஆண்மை’ அழியவேண்டும் எனும் கட்டுரை மிகமுக்கியமானது.