
மரேய் எனும் குடியானவன்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. சுசீலா, லியோ டால்ஸ்டாய், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2022
ISBN :9788194966012
Out of StockAdd to Alert List
உலக இலக்கியத்தின் தலை சிறந்த படைப்பாளியாகிய ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் 200 ஆவது பிறந்த நாள் உலகெங்கும் உள்ள இலக்கிய ஆர்வலர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இவ்வேளையில் அவரது மகத்தான சிறுகதைகளில் ஒன்றான மரேய் என்னும் குடியானவன் என்ற தலைப்பைத் தாங்கியபடி இந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளிவருவது எனக்கு மகிழ்ச்சியும் நிறைவும் அளிக்கிறது.
