
ஊர்ப்புறத்துப் பறவைகள்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோவை சதாசிவம்
பதிப்பகம் :குறிஞ்சி பதிப்பகம் (வனத்துக்குள் திருப்பூர்)
Publisher :Kurinji Pathippagam (vanathukkul Thirupur)
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2017
Out of StockAdd to Alert List
தமிழில் சூழலியலை எளிமையோடும் உயிர்ப்போடும் எழுதி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் கோவை சதாசிவம். கோவையில் பிறந்து திருப்பூரில் வசிக்கிறார். 2009-ல் வெளிவந்த உயிர்ப்புதையல் கட்டுரைத் தொகுதி இவருள் ஏற்படுத்திய தாக்கத்தை வாசிப்போரின் மனதிலும் ஏற்படுத்தி சுற்றுச்சூழல் அமைப்புகளைத் தோற்றுவித்தது. மயிலு, சிட்டு ஆகிய கானுயிர் ஆவணப் படங்களை இயக்கி பள்ளிகள் தொடங்கி பல்கலைக் கழகம் வரை திரையிட்டு பறவைகள், பருவநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கமென உரையாடுபவர். பறவைகள் பலவிதம் கட்டுரையை மாணவர்களுக்கு பாடமாக்கி பறவைகளின் இருத்தலை உணர்த்தியவர். அண்மைக்காலமாய் இவரின் எழுத்து எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் ஓர் உன்னத நிலையை நோக்கிப் பயணிக்கிறது.
