book

உங்கள் ஜோதிடம்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பண்டிட் லக்ஷ்மிதாஸ்
பதிப்பகம் :பாலாஜி பப்ளிகேஷன்ஸ்
Publisher :Balaji Publications
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :256
பதிப்பு :8
Published on :2010
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Out of Stock
Add to Alert List

இந்த சிறிய நூல் ஒரு சாதாரண மனிதனுக்கானது. இப்புத்தகத்தில் நுண்ணிய கணக்குகளான அஷ்டவர்க்கம், பாவஸ்புடம் போன்றவை எழுதவில்லை. இதைப்பற்றி மற்ற நூல்களைப் பார்க்கவும், சாதாரண அறிவுக்கு இது தேவையில்லை என்பது எனது அபிப்பிராயம். தற்காலம் கம்யூட்டரில் ஜாதகம் கணிக்கப்படுகிறது. இது சரியானதா இல்லையா என்பது அவரவர் அபிப்பிராயம். கடந்த பல ஆண்டுகளாகப் பல ஜாதகங்களைப் பரிசிலனை செய்து பலன் கூறியாகிவிட்டது.