book

ரயிலே ரயிலே (வரலாறு - அறிவியல் - தொழில்நுட்பம்)

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெ. சசிக்குமார், சு. ஹரிகிருஷ்ணன்
பதிப்பகம் :Books For Children
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :180
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

சிறுவர்களுக்கான நூலாக இது அமைந்திருந்தாலும் பெரியவர்களும் அவசியம் படித்துத் தெரிந்து கொள்வதற்கான நிறைய சங்கதிகள் நூலில் உள்ளன. தாமதமாக வரும் ரயில் ஒரு ஸ்டேசனில் நிற்காமல் போய்விடுமா? லோகோ பைலட்டுக்கு வண்டியைத் திருப்பும் வேலை இருக்காதா? தண்டவாளத்தில் விளையாடும் சிறுவர்கள் வைக்கும் கற்களால் ரயில் தடம் புரளாதா? என்ற குழந்தைத் தனமான கேள்விகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய தொழில் நுட்பச் சங்கதிகளும் நிறையஉண்டு.