விண்வெளி மனிதர்கள்
VInveli Manidharkal
₹270+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனவர் பெ. சசிக்குமார், பா. அரவிந்த்
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :295
பதிப்பு :1
Published on :2021
Add to Cartஅறிவியல் தமிழின் அதிசயிக்கத்தக்க புதிய முயற்சி இந்தப் புத்தகம். இரண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள். இருவரையும் நான் நன்கு அறிவேன். தமிழில் விண்வெளி அறிவியல் எழுதிட மிகப் பொருத்தமானவர்கள். எளிய நடை ஏராளமான தகவல்கள். கடுமையான உழைப்பு ஒவ்வொரு அத்தியாயத்திலும் மிளிர்கிறது.