
அற்புத அறிவியல்
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேந்திரன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
கற்பனைகளும் கதைகளும் கூட விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிகாட்டின. பறவையைக் கண்டு விமானத்தையும், எதிரொலி கேட்டு வானொலியையும் தந்தான். நிலவினை நினைத்தான், சுவடும் பதித்தான். அண்டத்தை வியந்தான் ராக்கெட் விட்டான். தெரிந்த உயிரினங்கள், தெரியாத செய்திகள், அறிந்த பொருள்கள், அறியாத உண்மைகள் பல நாளும் கற்போம் விருப்புடனே! கற்பனை கட்டுப்பாடிகளைத் தகருங்கள். பற்பல புதியன நினையுங்கள். அவைகளும் உங்களை விஞ்ஞானிகளாக்கட்டும். வண்ணக் கற்பனையில் சின்னச் சிறகுகளை விரித்தே பறப்போம். வாருங்கள் தொடர்ந்து.
