book

மார்க்சியம் என்றால் என்ன?

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.கா. ஈஸ்வரன்
பதிப்பகம் :பரிசல் புத்தக நிலையம்
Publisher :Parisal Puthaga Nilayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

போராட்டக்களத்திலே நிற்கும் உழைப்பாளி மக்களுக்கு, போதிக்க விரும்புவோருக்கு வாத்தியாராக இந்தச் சிறியகையேடு உள்ளது. காரல் மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை வர்க்க போராட்ட பள்ளியிலே பயின்ற மாணவர்கள். அந்தப் போராட்ட அனுபவமே அவர்களை ஆசானாக்கியது. மார்க்சியம் என்ற அறிவியல் கோட்பாடு காலத்திற்கேற்ப வளர்க்கப்படவேண்டும், இந்த குறிப்புகள் அதனை உணர்த்துகிறது. இந்தக் குறிப்புகள் மார்க்சிசத்தின் கூறுகளைப் புரிய அவசியமான எழுத்துக்களைக் கோடிட்டுக் காட்டுகிறது தோழர் அ.கா.ஈஸ்வரனின் இந்தப் பாடக்குறிப்பு. - வே. மீனாட்சிசுந்தரம்.