
பன்மொழிச் சிறுகதைகள் இரண்டாம் பாகம்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சௌரி
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2002
Out of StockAdd to Alert List
இது கதையல்ல நிஜம் எனும் சொலவடை இக்காலத்து மறுமலர்ச்சிச் சிறுகதைக்குப் பொருந்தாது. பஞ்சதந்திரம், புராணங்கள், மாயாஜாலப் புனைகதைகளுக்குப் பொருந்தலாம். சமகாலத்திய மனிதம் சமூகம் சார்ந்த யதார்த்தவாதம் இக்காலத்துச் சிறுகதை இலக்கியத்திற்கு ஆதாரம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துவங்கிய மறுமலர்ச்சிக்கதை இலக்கியம் மனித வாழ்வியலோடு, நிஜ நிகழ்வுகளோடு இணைந்திருப்பது. அதீதக் கற்பனைகளுக்கு இதில் இடம் கிடையாது.
