
நாகவேள்வி
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செ. அருட்செல்வப்பேரரசன்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2021
Out of StockAdd to Alert List
மஹாபாரதம் உரைக்கப்படும் களமாக இருந்த அந்த நாகவேள்வி ஏன் நடந்தது?
அப்படி ஒருவன் பாம்புகளை அழிக்க வேண்டிய காரணமென்ன?
பாம்புகளுக்குக் கிடைத்த சாபம்தான் என்ன?
சாபத்தைச் செயலிழக்கச் செய்ய பாம்புகள் செய்த முயற்சிகள் என்ன?
