book

மூன்றாம் கை

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பட்டுக்கோட்டை பிரபாகர்
பதிப்பகம் :தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

நம்பிக்கை இளைஞர்களுக்கு இதுவும் ஜந்தெழுத்து மந்திரம்தான். காற்றை சுவாசிப்பதால் மட்டும் வாழவில்லை, நம்பிக்கையையும் சேர்த்து சுவாசிப்பதால்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இப்படி ஒவ்வொரு நிலையிலும் நம்பிக்கைதான் உங்களையும் ஏன், என்னையும் எல்லோரையும் வழி நடத்திக்கொண்டிருக்கின்றது.