
மாதவீ கங்கணம் பாகம் - 3 & 4
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமேஷ் சந்த்ர தத்தர்
பதிப்பகம் :வி.கே. புக்ஸ் இன்டர்நேஷனல்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2015
Out of StockAdd to Alert List
நவகுமாரரும் அவருடைய தரும பத்தினியும் பல வருஷ காலங் கழித்து மறுபடியும் தேவிபுரத்துக்கு வந்தார்கள். வெகுநாள் பரியந்தம் தாம் இழந்திருந்த மன்ன்னைத் திரும்பவும் தமது நாட்டில் வரப்பெற்ற தேவிபுரப் பிரஜைகளுக்குப் பரமசந்தோஷம் உண்டாயிற்று. ஊரெல்லாம் ஒரே ஆனந்தம். எங்கே பார்த்தாலும் குதூகலம்.
