
கிராமத்து சமையற்கட்டு
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரெங்கநாயகி
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :இயற்கை மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2018
Out of StockAdd to Alert List
நகரத்து உணவை விட நாட்டுப்புற உணவே உடலுக்கு நல்லது என எல்லோராலும் சொல்லப்படுது. ஏன்னா நகர உணவு ருசிக்காது. ஆனா கிராமத்து அடுப்படிகள் மனித ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட அடுப்படிகள் பசிக்கும் ருசிக்கும்மாய் பத்தியமில்லாத வைத்தியமாய் உணவே மருந்தாய் கிராமத்துச் சமையலில் தாய்மை மணக்கும் இந்த பாஸ்ட் ஃபுட் யுகத்தில் பாஸ்ட் டென்ஸ் ஆகிப் போய்விட்ட பல நாட்டுப்புற உணவுகளை கிராமத்து சமையற்கட்டில் பார்க்கலாம்?
