
பஞ்சக் கும்மிகள்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் செ. இராசு
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
Out of StockAdd to Alert List
கொடுமையின் எல்லையாக மனிதனை மனிதன் சாப்பிட்ட நிலைகூட இங்கு கூறப்பட்டுள்ளது. நீர்வளமும், நிலவளமும்,மக்கள் செல்வப் பெருக்கும்,கலைகளின் நுகர்வும்,விழாக்களின் பெருமைகளும் கூடிய தமிழகத்தைக் காட்டும் இலக்கியங்களினூடே நாட்டில் பல்லாண்டுகள் வறட்சியால் கடும் பஞ்சம் ஏற்பட்டு,மக்கள் உண்ண உணவும், குடிக்கத் தண்ணீரும் இன்றி பல்லாயிரக் கணக்கில் பட்டினியால் இறந்த பரிதாபத்தைக்காட்டும் பஞ்சக் கும்மிகளும் உள்ளன என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது.
