book

மனநலம், உடல்நலம், பணவளம் தரும் பாச் மலர் மருந்துகள்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் இராமசாமி
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

மலர் மருந்துகளையும் பாறை நீரையும் நமக்கு வழங்கும் பூமித் தாய்க்கும், பிரபஞ்ச மகா சக்திக்கும்  நோய்கள் மட்டுமன்றி வாழ்க்கைப் பிரச்சினைகள் பொருளாதார நெருக்கடிகள், வேலையில்லாத் திண்டாட்டம்,குடும்பச் சண்டை சச்சரவுகள்,இன,மத,சமூகப் பிணக்குகளையும் மலர் மருந்துகள் தீர்த்து விடுகின்றன.