
சிறிது வெளிச்சம்
₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :தேசாந்திரி பதிப்பகம்
Publisher :Desanthiri Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :424
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789387484597
Out of StockAdd to Alert List
இந்தியா முழுவதும் சுற்றியலைந்து தான் கண்டறிந்த, அனுபவித்த விஷயங்களைத்
தனது கட்டுரைகளின் வழியே பகிர்ந்து தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். உலகச்
சினிமா, இலக்கியம் பயணம் என்று மூன்று தளங்களில் இக்கட்டுரைகள்
இயங்குகின்றன என்பதே இதன் தனிச்சிறப்பு.
