
அன்பே வா!
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். சுமதி
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :304
பதிப்பு :1
Published on :2003
Out of StockAdd to Alert List
தூரத்தில் ரெயில் தண்டவாளத்தின் தடதடப்பு. ஆழ்ந்த உறக்கத்தை அசைக்கும் ஓசை.புரண்டு படுத்ததில் உறக்கம் கண்களிலிருந்து விடை பெற்றுவிட்டது.இணைந்திருந்த இமைகளை மெல்ல பிரித்தாள் மங்களம்.
