book

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்

₹22+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரேமா அரவிந்தன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :104
பதிப்பு :4
Published on :2006
Out of Stock
Add to Alert List

என்னதான் வேகமான வாழ்க்கை வாழ்ந்தாலும் பரபரப்பாக இருந்தாலும் நாம செய்ய வேண்டிய செயல்கள் கடமைகள் குடும்ப வாழ்வில் அன்றாட, சிறுசிறு பிரச்சினைகள் என்பது எப்போதும் உள்ளவையே அத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்வது அல்லது சமாளித்து பிரச்சினைகளைத் தீர்ப்பது என்பது இந்த 'பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்' என்ற நூலில் விளகப்பட்டுள்ளது.

வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு தொகுக்கப் பெற்றுள்ள நல்ல ஆலோசனைகளைத் தெளிவாக எளிய முறையில் வழங்கும் இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு நல்ல நண்பனைப்போல் உதவக்கூடியது என்பதில் ஐயமில்லை.