
உயிரைத் திருடும் அழகியே
₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நிதனிபிரபு
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :380
பதிப்பு :1
Published on :2020
Out of StockAdd to Alert List
இதனால் தான் அவளே உணராத அவளின் மன நிலையை அவ்வளவு தெளிவாக அனோஜனிடம்
எடுத்து வைக்க அவனால் முடிந்திருக்கிறது. அவளுக்கே தெரியாத அவளைக்கூட அவன்
அறிந்து வைத்திருப்பான்! அன்று இருந்த மனநிலையில் இதை எப்படிக் கண்டு
பிடித்தான் என்று யோசிக்காமல் விட்டிருந்த விசயம் இன்று விளங்கியது.
ஆசையோடு விழிகளை அகற்றாமல் அவள் பார்க்க, “அவ்வளவு தைரியமா?" என்றபடி அவளை
நெருங்கினான் அவன். அவளும் விலகவில்லை . "கிஸ்ஸ மிஸ்பண்றியா?” என்றான்
காதோரமாக. ஆரம்பிக்கப் போகிறான் என்று தெரிந்து போயிற்று! அவளுக்குச்
சிரிப்பில் இதழ்கள் துடித்தன. அவன் கரங்களோ அவள் இடையில் அழுத்தமாய்
பதிந்தன.
