book

தேன் இஞ்சி எலுமிச்சை வைத்தியம்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வே. தமையந்திரன்
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :110
பதிப்பு :7
Published on :2009
குறிச்சொற்கள் :மருத்துவகுறிப்புகள், நோய்கள், சித்த மருந்துவம்
Out of Stock
Add to Alert List

இஞ்சியும், எலுமிச்சையும் மற்ற வேளாண்மைப் பயிர்களைப் போலவே, நிலத்தில் பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன.

தேன், இஞ்சி, எலுமிச்சை ஆகியவற்றின் பல்வேறு மருத்துவப் பயன்கள் பற்றியும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் , தேன்-இஞ்சி-எலுமிச்சை வைத்தியம் என்னும் இப்புத்தகம் விவரிக்கின்றது.

வாசகர்களுக்கு இப்புத்தகம் மிகவும் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.