book

சிரிப்போ சிரிப்பு

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். விக்னேஷ்
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :சிரிப்பு, ஹாஸ்யம், நகைச்சுவை
Out of Stock
Add to Alert List

நகைச்சுவைத் துணுக்குகளின் நந்தவனம்.. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும்.. இந்தப் புத்தகத்தை படித்தால் கூட அப்படித்தான்.. உங்களின் நோய்கள் உங்களைவிட்டு விடுப்பட்டு விடும்..அத்தகைய நகைச்சுவைத் துணுக்குக்கள் நிரம்பிய புத்தகம் இது.


உதாரணத்திற்கு:

பஸ்ல ஏறி உட்கார்ந்ததும் தூக்கம் வருது டாக்டர்.

தூங்க வேண்டியதுதானே?

அப்புறம் பஸ்ஸை எப்படி ஓட்டுறது.