book

குபீர் சிரிப்பு

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விஷ்ணு பிரியா
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :64
பதிப்பு :4
Published on :2010
குறிச்சொற்கள் :சிரிப்பு, ஹாஸ்யம், நகைச்சுவை
Out of Stock
Add to Alert List

நகைச்சுவைத் துணுக்குகளின் ந்ந்தவனம்.. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும்.. இந்தப் புத்தகத்தை படித்தால் கூட அப்படித்தான்.. உங்களின் நோய்கள் உங்களைவிட்டு விடுப்பட்டு விடும்..அத்தகைய நகைச்சுவைத் துணுக்குக்கள் நிரம்பிய புத்தகம் இது.


உதாரணத்திற்கு:

"பெண்ணுக்கு என்னென்ன போடுவீங்கன்னு கேட்டது தப்பா போச்சா ஏன்?

காலையில ஆறு இட்லி, மதியம் குழம்பு ரசத்தோட நானூறு கிராம் சாப்பாடு, சாயங்காலம் மூணு பூரி, ராத்திரிக்கு மறுபடியும் ஃபுல் மீல்ஸ்னு சொல்லி வெறுப்பேத்திடாங்க!