book

ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி?

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வே. தமையந்திரன்
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :5
Published on :2009
குறிச்சொற்கள் :மாணவர்களுக்காக, அறிவியல், ஞாபகசக்தி
Out of Stock
Add to Alert List

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், சாதனை படைப்பதற்கும் மட்டுமல்ல, சாதாரண வாழ்க்கைக்குக் கூட ஞாபக சக்தி மிகவும் அவசியம். 

முக்கியமாக, ஞாபக சக்தி அதிகமாகத் தேவைப்படும் மாணவர்கள் பல்வேறு காரணங்களால் ஞாபக சக்திக் குறைவால் பாதிக்கப்படுவதோடு, தங்களுடைய ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வது எவ்வாறு என்பது தெரியாமல் தவிக்கின்றனர்.

இது போல ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ள விரும்பும் பல தரப்பினருக்கும் பயன்படும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.