கூந்தல் பராமரிப்பு
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். லீலா
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :72
பதிப்பு :6
Published on :2010
குறிச்சொற்கள் :அழகு குறிப்புகள், மருத்துவ குறிப்புகள், பெண்கள்
Out of StockAdd to Alert List
உடல் உடலின் ஆரோக்கியத்தைக் காட்டுவதாக கூறுவர். ஆரோக்கியமான உடலில்தான் ஆரோக்கியமான முடி இருக்கும். எனவே, கூந்தல் பராமரிப்பிற்கு முதலும் முக்கியமுமானது உடலின் ஆரோக்கியத்தைப் பேணுவதுதான்.
உடல் ஆரோக்கியத்தை பேணினால் கூந்தல் பராமரிப்பை பற்றி தனியாக கவலைப்பட வேண்டியதிருக்காது. இந்த உண்மையின் அடிப்படையில் கூந்தல் பராமரிப்பில் பல்வேறு அம்சங்கள் பற்றி இந்த புத்தகம் விளக்கிக் கூறுகிறது.
உடல் ஆரோக்கியத்தை பேணினால் கூந்தல் பராமரிப்பை பற்றி தனியாக கவலைப்பட வேண்டியதிருக்காது. இந்த உண்மையின் அடிப்படையில் கூந்தல் பராமரிப்பில் பல்வேறு அம்சங்கள் பற்றி இந்த புத்தகம் விளக்கிக் கூறுகிறது.