ஒரு பொறியாளன் எழுதிய பொதுஅறிவு திரட்டு
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இலைய மணி (ச. மணிவண்ணன்)
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
Publisher :M.J. Publication House
புத்தக வகை :பொது அறிவு
பக்கங்கள் :132
பதிப்பு :1
Published on :2020
Add to Cartஎல்லா கட்டுரைகளும், அறிவின் வெளிப்பாடு. ஆழமான சிந்தனையில் இருந்தவை
என்பதை மறுப்பதற்கல்ல. அனைத்து தரப்பு வாசகர்களையும், கவரக்கூடிய வகையில்
தலைப்புகள் தெரிவு செய்யப்பட்டு தரப்பட்டுள்ளன.
இந்த கட்டுரைத் தொகுப்பு, பள்ளி மாணவர்களுக்குப் படமாக பாரிந்துரைக்கத் தகுதி படைத்தது. சிறந்த கட்டுரைகள் நிறைந்தது என்பது சிறப்பாகும், நூலை கண்ணுறும் வாசகர்கள் மனதில் நிச்சயமாக ஒரு மாற்றத்தினை இந்த நூல் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.