
தமிழகம்
TAMIZHAGAM
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந.சி. கந்தையா
பதிப்பகம் :கழக வெளியீடு
Publisher :Kazhaga Veliyedu
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
“பல்லுயிலும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும் ஓர் எல்லையறு
பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும்
கவின்மலையா ளமும் துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல ஆயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துமே”
