book

தெயவங்கள் ஓநாய்கள் ஆடுகள்

Theivankal Onaikal Adukal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாஞ்சில் நாடன்
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :1
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

திரைப்பட இயக்குநர் பாலா எழுதிய ‘ இவந்தான் பாலா’ என்று ‘ ஆனந்த விகடன்’ வெளியிட்ட தொடரிலும் நூலிலும் இந்தத் தொகுப்பின் கதையான ‘ இடலாக்குடி ராசா ‘ வைக் குறிப்பிட்டு அந்தக் கதைதான் தனது சினிமா நுழைவுக்கான காரணம் என்று நன்றியுடன் குறிப்பிட்டபின், இந்த முதல் தொகுப்புக்கான தேடல் இருந்தது. ஆனால், தொகுப்பு பதிப்பில் இல்லை... 33 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு கதாசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு மறுபதிப்பு வருவதென்பதும், அது அவன் வாழும் காலத்தில் நடக்கிறது என்பதும் , அத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அதற்கான தேவை இருக்கிறது என்பதும் கலவையான உணர்ச்சிகளைத் தருகின்றது. - நாஞ்சில் நாடன்.