
கறங்கு
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாஞ்சில் நாடன்
பதிப்பகம் :தமிழினி
Publisher :Tamizhini Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788187641865
Out of StockAdd to Alert List
சமகால நடப்புகளின் மீது சாமானியர்களுக்கு உள்ள விமர்சனங்களையும் கோபத்தையும் கையாலாகாத்தனத்தின் தம் மீதானா கழிவிரக்கத்தையும், எள்ளலும் சீற்றமும் கொப்பளிக்கும் தனித்துவமான மொழியில் சொல்கின்றன நாஞ்சில் நாடனின் இக்கதைகள்.
