தமிழரின் கால ஞானம் பெரிய வருஷாதி நூல் (கிரக சிந்தாமணி)
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் எண்ணம்மங்கலம் பழநிசாமி
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2021
Out of StockAdd to Alert List
இந்தியாவில் அரசர்கள், ஜமீன்தார்கள் ஆட்சி புரிந்தபோதும் தங்களுக்கென
பிரத்தியேகமாக தனி ஜோதிடர்களை வைத்திருந்தார்கள். பொதுமக்களும் தாமறிந்த
ஜோதிட வல்லுனர்களிடம் சென்று, கிரக நிலைகளை அறிந்தே நல்ல காரியங்கள்
தொடங்குவதை வழக்கத்தில் கொண்டிருந்தனர்,அதன் வழியாக தங்கள் அனுபவத்தில்
தெரிந்ததையும் கிரக நிலைகளையும் ஆராய்ந்த வல்லுனர்கள், ஜோதிட வல்லுனர்கள்
அனைவருக்கும் பயன்படும் வகையில் “ரெடி ரெக்னர்” போல் ஜோதிட அட்டவணையை
தொகுத்தளித்துள்ளனர். அந்த வகைப்பட்டதே இந்த பெரிய வருஷாதி என்னும்
தமிழரின் கால ஞானம் என்னும் ஜோதிட நூல் ஆகும்.
இந்த நூல் இதற்கு முன்னரும் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே வெளி வந்துள்ளது. அதையே காலத்திற்கேற்ற வடிவமாக மாற்றத்தக்கவற்றை மாற்றி அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கியுள்ளார் பிரபல எண் கணித ஜோதிடர் தமிழ்ச் செம்மல் பேராசிரியர் எண்ணம்மங்கலம் பழநிசாமி அவர்கள். இந்த நூலில் பிரபல ஜோதிடர்களால் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட, கால நிலை, கிரக நிலை அட்டவணைகள் பிழைகள் மட்டும் நீக்கப்பட்டு அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது.