book

இலக்கியத்தில் வேளாண்மைக் கலைச்சொற்கள்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இல.செ. கந்தசாமி,ந.வீ. செயராமன்
பதிப்பகம் :தன்னம்பிக்கை மாத இதழ்
Publisher :Thannambikai maatha ithal
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :60
பதிப்பு :1
Published on :1981
குறிச்சொற்கள் :வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள்
Out of Stock
Add to Alert List

'வேளாண்மை' என்பது பயிர் வளம், கால்நடை வளம், வேளாண் பொறியியல்,வன வளம், மனை வளம்,சமுதாய வளம் முதலாய பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய பெருந்துறை. இப் பெருந்துறையில் அவ்வப்போது வெளிவரும் புதிய கண்டுபிடிப்புகள்,கண்டுபிடிப்புகளைப் பயிரிடுவதற்கான செயல் விளக்கங்கள் ஆகியவற்றிற்கு இக்கலைச் சொற்களைப் பயன்படுத்துவதோடு, இச்சொற்களை அடிப்படையாகக் கொண்டு புதிய கலைச் சொற்களை உருவாக்கத் துணைபுருவதே இத் தொகுப்பின் நோக்கமாகும்.