book

மண்ட பத்தரம்

₹77+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. கோபிநாத்
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
ISBN :9789383067329
Add to Cart

விஜய் டிவி 'நீயா நானா' புகழ் கோபிநாத்தின் புத்தம் புதிய படைப்பு. இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு தரப்புக்கு தேவைப்படும் செய்திகளை பேசுகிறது. நாம் கவனிக்கத் தவறும் முக்கியமான விஷயங்களை அதன் அவசியத்தை ஞாபகப் படுத்துகிறது. எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் ஆசிரியர் ஜனரஞ்சகமாகத்தான் இதை எழுதி இருக்கிறார்.