book

திருமந்திரம் மூலமும் உரையும்

₹1100
எழுத்தாளர் :சுவாமிஜி இறையன்பன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :1168
பதிப்பு :1
Published on :2018
Out of Stock
Add to Alert List

பத்தாம் திருமறை. தமிழ்ப் பண்பாட்டுப் பலகணியாகவும், தமிழ் ஞானத் திறவுகோலாகவும், தமிழர் சமயத்தின், சமுதாயத்தின் தலைவாசலாகவும் திகழும் திருமூலர் திருமந்திரம் தமிழறிந்தோர் இல்லந்தோறும் பயிலப்பட பயன்பட வேண்டிய அரியக் கருத்துக் கருவூலம்.