book

கி.மு 5500 முதல் …

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதனூர் சோழன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177357103
குறிச்சொற்கள் :சரித்திரம், வரலாற்றுக்குறிப்புகள், சங்ககாலம், சான்றோர்கள், அரசர்கள்
Out of Stock
Add to Alert List

பூமியின் பரிணாம வளர்ச்சியை மட்டுமின்றி மனித குலத்தின் படிப்படியான வளர்ச்சியையும் அறிந்து கொள்ள வரலாற்றுக் குறிப்புகள் நமக்கு உதவுகின்றன. கி.மு. 5500 முதல் கி.மு. ' 0 ' வரை உள்ள மனித நாகரீக வளர்ச்சி மிகத் தெளிவாகப் பதிவாகி இருக்கிறது. அந்தக் குறிப்புகளை விரிவாகப்படிப்பது நல்லதுதான். எனினும் சுருக்கமாக அறிந்துகொண்டு தேவையானதைப் பின்னர் விரிவாகப் படிப்பது அதைவிட நல்லதுதானே.