மறதிகளும் நினைவுகளும்
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. ராமசாமி
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
ISBN :9789385104169
Add to Cartஇக்கட்டுரைகள் அ.ராவை சுதந்திரவாத நோக்கு கொண்ட ஒரு இடதுசாரி என்று காட்டுகிறது.
வெவ்வேறு இலக்கிய சர்ச்சைகளை ஒட்டி அ.ரா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. ஜோ.டி. குரூஸின் கொற்கையை தடைசெய்ய வேண்டுமென எழுந்த கோரிக்கையை, புதுமைப்பித்தனின் நாசகார கும்பலை சென்னைப் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்திலிருந்து விலக்குவதற்கு முடிவெடுத்ததை இணைத்துக்கொண்டு ஆராய்கிறார்.
பெருமாள் முருகனின் நாவலைத் தடைசெய்யக்கோரி எழுந்த கலகத்தை தன் சொந்த அனுபவங்களுடன் இணைத்துக்கொண்டு ஆராய்கிறார். இலக்கிய விவாதங்களில் அ.ராவின் பார்வை என்பது எப்போதும் சுதந்திரமான கருத்துவெளிபாடு பற்றும் பண்பாட்டு விவாதத்திற்கான குரலாகவே உள்ளது. அதேசமயம் நிதானமான வாதங்களுடன் முன்வைக்கப்படுகிறது.