book

ராவணன் ஆர்யாவர்த்தாவின் எதிரி - இராமச்சந்திரா தொகுதி 3

₹399+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அமீஷ், பவித்ரா ஶ்ரீனிவாசன்
பதிப்பகம் :Westland Publicaation
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :415
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789389152166
Out of Stock
Add to Alert List

இந்த பிரமிக்கவைக்கும் இராமச்சந்திரா தொடரின் மூன்றாவது புத்தகம் ராவணனை, இலங்கை மன்னனை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இருளிலும் அந்தகார இருளின் மீது வெளிச்சம் அடிக்கப்படுகிறது அவன் வரலாறு காணாத கொடூரனா அல்லது எப்போதுமே இருளில் மாட்டி தவிக்கும் சாதாரன மனிதனா? இந்த புராணம் சார்ந்த மிகவும் சிக்கலான, கொடூரம் நிறைந்த, உணர்ச்சி குவியலான பல சாதனைகளைச் சாதித்த சாதனையாளனைப் பற்றிய கதையை படியுங்கள்.