book

1001 அரேபிய இரவுகள் தொகுதி 1

₹530
எழுத்தாளர் :சஃபி
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :416
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789387636460
Out of Stock
Add to Alert List

துன்யாஸாத் : ” இரவு பொழுதை இன்பமாக கழிப்பதற்கு உனக்கு தெரிந்த கதைகளில் ஒன்றை சொல்..” ஷராஸத் : ” ம். மிச்ச கதையை நான் சொல்லி முடிக்க வேண்டுமென்றால், என்னை மன்னர் நாளை உயிரோடு விட்டிருக்க வேண்டும்..”.பெண்கள் மேல் கடும் வெறுப்பு கொண்டு பூமியிலிருந்து ஒவ்வொரு பெண்ணாக அழித்தொழித்து கொண்டிருக்கும் மன்னர் ஷராயர் ஒரு பக்கம், வாழ்வின் மீது அன்பு ததும்பி கொண்டிருக்கும் கதைசொல்லியான ஷராஸத் மறுபக்கம்.இருவருக்குமான இடைவெளியை இணைக்குமா அவள் சொல்லும் கதைகள்? மன்னரின் கண்கட்டு, கதைகளால் அவிழுமா?