
செல்வச் சுரங்கத்தின் திறவுகோல்
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெப்போலியன் ஹில்
பதிப்பகம் :Pee Vee Publication
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :228
பதிப்பு :1
Published on :2005
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of StockAdd to Alert List
புத்தக விற்பனையில் உலக சாதனைபடைத்ததும், உலகப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர்கள் நெப்போலியன் ஹில் எழுதிய 'The Master - Key to Riches' என்ற நூலின் தமிழாக்கமே இந்நூலாகும். இதில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளும், இன்றைய நடைமுறை வாழ்வின் வெற்றிபடிகளில் எப்படி அடியெடுத்து வைப்பது போன்ற பல விஷயத்தை அலசுகின்றது.
இந்நூல் புதிய உலகில் உங்களைச் சஞ்சரிக்க வைத்து, புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க உதவப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.
