book

சொல்லித் தெரிவதில்லை...

₹21+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வன்மீக. வெங்கடாசலம்
பதிப்பகம் :சாந்தி நிலையம்
Publisher :Santhi Nilayam
புத்தக வகை :சரித்திர நாவல்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

எங்கள் அண்ணன் வன்மீகத்தின் பெருமை "சொல்லித் தெரிவதில்லை "
பதவியிலும் பணிவு, உதவியிலும் நிறைவு, செல்வத்திலும் எளிமை, உள்ளத்திலும் உண்மை , இளம் சிரிப்புடன் அணுகும் பாங்கு,
களம் செதுக்கியது மாணவ இளம் நெஞ்சங்களில் உண்மையும், உழைப்பும்
அவரை உயர்த்தியது ஆர்வமும், முயற்சியும் வெற்றியாளராக்கியது. திறமையும், அறிவும் எங்கள் அண்ணனை சாதனையாளராக்கியது. அண்ணன் வாழ்க.