
சாதனையாளர் ஆல்ஃப்ரெட் நோபல்
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என்.வி.கே. மணி
பதிப்பகம் :பாரதி நிலையம்
Publisher :Bharathi Nilayam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2003
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
Alfred Bernhard Nobel (உதவி·தகவல்)(பிறப்பு:(சிட்டாக்கோம், சுவீடன், 21 அக்டோபர் 1833 – Sanremo, இத்தாலி, 10 திசம்பர் 1896)) நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். ஆல்ஃபிரட் நோபெல் ஒரு வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார்.
